கோதுமை சேமியாவில் சூப்பரான பிரியாணி செய்யலாம் வாங்க…

Loading… கோதுமை சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று எளிய முறையில் பிரியாணி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை சேமியா – 250 கிராம், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று , பீன்ஸ் – 3, கேரட் – ஒன்று, பிரிஞ்சி இலை – ஒன்று, பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடியளவு, காலிஃப்ளவர் – சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்), உருளைக்கிழங்கு – ஒன்று, இஞ்சி … Continue reading கோதுமை சேமியாவில் சூப்பரான பிரியாணி செய்யலாம் வாங்க…